ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் CGI எஃபெக்ட்ஸ் (வீடியோ இணைப்பு) | Famous Movie Scenes Special Effects

வெளியிடப்பட்ட நேரம்: 15:06 (29/03/2016)

கடைசி தொடர்பு:15:39 (29/03/2016)

ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் CGI எஃபெக்ட்ஸ் (வீடியோ இணைப்பு)

இன்று பாகுபலி முதல் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் வரை சி.ஜி.ஐ எனப்படும் அனிமேஷன் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்டுகள் இல்லாமல் 10 படங்களுக்கு இரண்டு படங்கள் கூட இப்போதெல்லாம் வருவதில்லை. இந்த வீடியோவில் நாம் பார்த்து வியந்த சில  ஹாலிவுட் படங்களின் உண்மையான படங்களும், சிஜி வேலைகளுடன் உருவான படமும் உள்ளன.

  வெறும் ஒரு அறையை நம் கண்களுக்கு எப்படி விருந்தாக்கியுள்ளனர் எனப் பாருங்கள். லார்ட் ஆஃப் தி ரிங், அலைஸ் இன் வொண்டர்லேன்ட், ஹாரிபட்டர் பட சீரிஸ், ஸ்பைடர் மேன், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் , லைஃப் ஆஃப் பை என பல உலக ஃபேமஸ் படங்களின் வெற்றிப் பின்னணி இதுதான், 

 வீடியோவிற்கு:

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close