''இந்த பல் டாக்டர் கொஞ்சம் வித்தியாசமானவர்!''

''அதுக்காக, சொத்தைப் பல்லைப் பிடுங்க லக்ஷ்மி வெடியை வாய்க்குள்ள கொளுத்திப் போடறது கொஞ்சம்கூட சரியில்லை''.

- கொளக்குடி சரவணன்

''அத்தை.... உங்களுக்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் பத்தாவது தளத்தில் வீடு பார்த்திருக்கேன்...''

''அடிப்பாவி... உனக்கே இது 'அடுக்குமாடி!''

- கிணத்துக்கடவு ரவி

''மனைவி தொல்லை தாங்க முடியாமதான் சாமியாராகி ஆசிரமம் ஆரம்பிச்சேன். இப்ப என்னடான்னா....''

''என்ன ஆச்சு குருவே..?''

''இங்கே மீடியாக்கள் தொல்லை தாங்க முடியலை சிஷ்யா!''

- கொளக்குடி சரவணன்

''உங்க அப்பார்ட்மென்ட்ல யாரும் வெடி வெடிக்கக் கூடாதுன்னு ரூல்ஸ் போட்டு இருக்கீங்களாமே!''

''ஆமாங்க... இடிஞ்சு விழுந்திடுமோன்னு பயமா இருக்கு!''

- விகடபாரதி

''தொழிற்சாலைக்குப் பக்கத்துல கிளினிக் ஓப்பன் பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா...? பாரு, நீ ஆபரேஷன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதறாங்க!''

- எஸ்.முகம்மது யூசுப்

''மன்னா... புதிதாக திருமணம் செய்த அண்டை நாட்டு மன்னன், நம் நாட்டு மீது படையெடுத்து வரப்போகிறானாம்.''

''தீபாவளியும் அதுவுமாக இப்போது எதற்கு?''

''ஆயிரம் தலை வாங்கி, தலைதீபாவளி கொண்டாடப்போகிறானாம்!''

- கோவி.கோவன்

''மணி 12 ஆகிறது. அண்டை நாடுகளிடம் இருந்து ஓலை எதுவும் வரவில்லை. இனிமேலும் புறாவை எதிர்பார்ப்பதில் பயனில்லை மன்னா! பேசாமல் காரக்குழம்பு வைக்கிறேன். இன்றைக்கு மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளுங்கள்!''