பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 2

''நாங்கள் கூட்டணிக்கு வரவில்லை என்பதற்காக எங்கள் கட்சியில் இருந்த ஏழு பேரையும் உங்கள் கட்சிக்கு இழுத்து, தலைவரை தனி ஒருவன் ஆக்கியதை வன்மையாகக் கண்டிக்கிறோம்!'' 

- வைகை ஆறுமுகம் 

ஜோக்ஸ் - 2

''எப்படி கூட்டம் கேன்சல் ஆச்சு?''

''கூட்டம் வராமத்தான்!''

- விகடபாரதி

ஜோக்ஸ் - 2

'2016-ல் தமிழக முதல்வரா அல்லது மக்களின் முதல்வரா என்ற குழப்பத்தில் இருக்கும் தலைவர் அவர்கள் பேசுவார்!'

- ஏ.பிரபாகரன்

ஜோக்ஸ் - 2

''நமக்கு நாமே..!''

''ஆப்பு வெச்சுக்கிறோமோனு தோணுது தலைவரே!''

- அ.ரியாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு