பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 4

''தலைவர் வீட்லதானே இருக்கார்?'' 

''ஆமா, ஏன் கேட்கிறே?''

'' 'பலே திருடன் கைது’னு பேப்பர்ல போட்டிருக்கே, அதான்!''

- எஸ்.முகம்மது யூசுப் 

ஜோக்ஸ் - 4

''தன்னுடைய மீம்ஸைப் பார்த்து தானே ரசிக்கும் 'தானைத் தலைவன்’ எங்கள் தலைவனே!''

- பாளை பசும்பொன்

ஜோக்ஸ் - 4

'2016ல...'

'தேர்தல் முடிஞ்சு இந்நேரம் கோர்ட்டு கேஸுன்னு நடையா நடக்க ஆரம்பிச்சிருப்பீங்க தலைவரே!'

   - கே.லக்ஷ்மணன்

ஜோக்ஸ் - 4

''கடைசியா என்ன சொல்ல விரும்புறே?''

''உங்களுக்கு அர்விந்த் சுவாமி சாயல் கொஞ்சம் இருக்கு எசமான்!''

- அஜித்

ஓவியங்கள்: மகேஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு