
''கடைசி நேர ஏமாற்றத்தைத் தாங்கும் பக்குவம் தலைவருக்கு இல்லாததால், கூட்டணி பற்றிய முடிவை இப்போதே பகிரங்கமாக அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!''
- வைகை ஆறுமுகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''2016-ல்...''
''எங்க எல்லாருக்கும் டைரி, காலண்டர் தரப்போறீங்களா தலைவரே?''
- சாய்ராம்

' ' 'மாயா’ படத்தில் வருவதுபோல் நயன்தாராவுடன் தனியாக சினிமா பார்க்க ரெடி’னு தலைவர் அறிக்கைவிட்டிருக்கார்!'
- ஏ.பிரபாகரன்

''தொலைநோக்கு பார்வைகொண்ட எங்கள் தலைவர் மீது கொலைநோக்கு பார்வைகொண்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவரே... உங்களுக்கு திராணி இருந்தால் அதைச் செய்துபாருங்கள் பார்க்கலாம்!''
- கொங்கணாபுரம் வே.செந்தில்