Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

''தமிழக வரலாற்றில் பதிவாகியுள்ள 

முக்கியச் சம்பவங்கள் மூன்றைக் கூறுங்கள்?''

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''பாகுபலி, கபாலி, நரபலி டீச்சர்.''

- ச.ஜான் பிரிட்டோ

ஜோக்ஸ் - 3

''தலைவர் எதுக்கு இவ்வளவு சோப் வாங்கி இருக்கார்?''

''இதை சாக்கா வைத்து சமந்தாவுக்கு மிஸ்டு கால் கொடுக்கத்தான்!''

- டி.கே.சுகுமார்

ஜோக்ஸ் - 3

''ஏன் அந்த வீட்டில் திருடினாய்?''

''பக்கத்து வீட்டுலதான் திருடப் போனேன். அவங்கதான் இந்த வீட்டுச் சாவி கொடுத்தாங்க எசமான்!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ் - 3

''மன்னர் ஏன் சாமரம் வீசும் பெண்ணை வேலையைவிட்டுத் தூக்கினார்?''

''மன்னர் 'யாரங்கே?’ என்றதற்கு, அவள் 'சொல்லுங்க ப்ரோ...’ என்றாளாம்!''

- கொளக்குடி சரவணன்