
'தேர்தல் கமிஷனருக்கு ஃப்ரெண்ட் ரிக்வஸ்ட் கொடுத்து வாங்கிக்கட்டிக்கொண்ட தலைவர் அவர்களே..!''
- கிணத்துக்கடவு ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மிஷன் 2016!''
'' 'க’-வை மறந்துட்டீங்க தலைவரே!''
- அஜித்

''2016-ல வரலாறு படைக்கப்போகிறார்களாம்... அப்போ2017-ல் புவியியல் படைப்பார்களா... 2018-ல் அறிவியல் படைப்பார்களா?''
- அவ்வை.கே.சஞ்சீவிபாரதி

''வரும் சட்டமன்றத் தேர்தலிலும் எங்களைத் தோற்கடித்து, ஊழலுக்கு எதிராகப் போராடும்படி செய்துவிடாதீர்கள் என உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம்!''
- அஜித்