''நமக்கு நாமே...''

''ஓட்டு போட்டாதான் உண்டு தலைவரே!''

- வந்தவாசி குமார்

''தலைவரைச் சுற்றி செல்போனும் கையுமா இளைஞர் கூட்டம் ஒண்ணு திரியுதே..!''

''அவரைக் கிண்டல் பண்ணி வர்ற 'மீம்ஸ்’ எல்லாத்தையும் இவங்க விளக்கிச் சொன்னாத்தான் அவருக்குப் புரியுமாம்!''

- லெ.நா.சிவகுமார்

''நம்ம பொதுக்கூட்டத்துக்கு எப்படிய்யா இவ்வளவு காலேஜ் பசங்களை வரவழைச்சே?''

''கூட்டம் முடியிற வரை, மேடையைச் சுத்தி ஃப்ரீ வைஃபை சிக்னல் கிடைக்கும்னு சொல்லித்தான்..!''

- கொளக்குடி சரவணன்

''எங்கள் தலைவருக்கு அதிக வயது ஆகிவிட்டது என்கிறீர்கள்.

ஆனால், அவர் பேசினால் சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறார் என்கிறீர்களே...

இது என்ன நியாயம்?''

- இரா.வசந்தராசன்