Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: மகேஸ்

ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: மகேஸ்

Published:Updated:
ஜோக்ஸ் - 5

'தலைவர் சுற்றுப்பயணத்தின் தலைப்பை மாத்திட்டாரா... என்னன்னு?' 

' 'தெறிக்கவிடுவோம்’னு!'

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- ஏ.பிரபாகரன்

ஜோக்ஸ் - 5

'எங்கள் கட்சியின் ஆஸ்தான போட்டோகிராஃபராக தம்பி அஜித் அவர்களை அழைக்கலாம் என பொதுக்குழு முடிவுசெய்திருக்கிறது என்பதை...'

-  எஸ்கா

ஜோக்ஸ் - 5

''நம்ம கட்சி பொதுக்கூட்டத்துக்கு மக்கள் கூட்டம் வராததுக்கு எல்லாம் சி.பி.சி.ஐ.டி விசாரணைவைக்க முடியாது தலைவரே!''

- அ.ரியாஸ்

ஜோக்ஸ் - 5

''எங்க விளையாடப்போறேன்னு சொல்லிட்டுப் போடா..!''

''உங்க லேப்டாப்லதான்!''

- ப.நரசிம்மன்