''உன்னோட மருமக தீபாவளிப் பலகாரமெல்லாம் அனுப்பியிருக்காளா... பரவாயில்லையே!''

''அந்த வயித்தெரிச்சலை ஏன் கேட்கிறே? எல்லாத்தையும்

வாட்ஸ்அப்-ல அனுப்பியிருக்கா!''

- இளசை விசாகன்

''மாப்பிள்ளையை தீபாவளிக்கு வாட்ஸ்அப்-லயா கூப்பிட்டீங்க..?''

''ஆமா... அதுக்கு என்ன?''

''அதான் ஃபேஸ்புக்கில் கிழி கிழின்னு கிழிச்சிருக்கார்!''

-கிணத்துக்கடவு ரவி

''இது தாங்கள் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் மன்னா...''

''என்ன சொல்கிறீர் அமைச்சரே..?''

''சிம்மாசனத்தில் வெகுநேரம் உறங்கிவிட்டீர்கள்...''

''ஆனாலும் ரொம்ப அப்பாவியா இருக்கார் தலைவர்னு எப்படிச் சொல்றே..?''

''ஃபேஸ்புக்குக்கு தீபாவளி மலர் வெளியிடுவாங்களானு கேக்குறார்!''

- கே.ஆனந்தன்