Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4

Published:Updated:
ஜோக்ஸ் - 4

''தீபாவளிக்கு என் ஒய்ஃப் முதன் முதலா மைசூர்பாகு செஞ்சிருக்கா...    சாப்பிட்டுப் பாருங்க...'' 

''அப்ப நான்தான் முதல் பாகுபலியா..!''

-கிணத்துக்கடவு ரவி

ஜோக்ஸ் - 4

''நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றடா!''

''ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்!''

''மக்கு... மக்கு...!''

ஜோக்ஸ் - 4

''ஏன் எல்லா மன்னர்களும் என்னிடமே போருக்கு வருகிறார்கள்?''

''வெற்றி நிச்சயம்ங்கிற கியாரண்டி இருக்குல்ல மன்னா!''

- அ.ரியாஸ், சேலம்.

ஜோக்ஸ் - 4

''இது அசால்ட் வெடி; அசாதாரண வெடி; அம்ச வெடி; அசர வைக்கும் வெடி; அலேக் வெடி; அற்புத வெடி..!''

''யோவ்... நீ டி.ஆர் ஃபேனா இருக்கலாம்; முதல்ல இது என்ன வெடின்னு சொல்லித் தொலைய்யா?''

-தமிழ்