''ஜெயில்ல இருக்கிற தலைவர் என்ன சொல்றார்?''

''காணொளிக் காட்சி மூலம் தீபாவளி கொண்டாட வாய்ப்பு தரணுமாம்!''

- அம்பைதேவா

''அஜித் அளவுக்கு இல்லாவிட்டாலும், கூட்டத்துக்கு வந்துள்ள உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்விதமாக நம் தலைவர் இப்போது 'ஆலுமா டோலுமா...’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவார் என்பதை...''

- எஸ்கா

''மீட்டிங்குக்கு ஏன் மக்கள் யாருமே வர மாட்டேங்கிறாங்கனு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமா கேட்க முடியுமாய்யா?''

- எஸ்கா

''நம்ப தலைவர் முகத்தில் என்ன இவ்வளவு பெரிய காயம்?''

''பட்டாசு வெடிக்கும்போது செல்ஃபி எடுத்திருக்கார்!''

- நெய்வேலி தேன்ராஜா