Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

''தலைவர், டோட்டலி கன்ஃப்யூஸ்டு!' 

'என்ன ஆச்சு?'

' ' 'பாண்டவர் அணி’கூட கூட்டணிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கலாமா?’னு கேக்குறாரே!''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 4

''தலைவருக்கு ஏன் இன்னமும் சால்வை போத்தல?''

''ஆன்லைன்ல ஆர்டர் பண்ணது இன்னமும் வரலையாம்!''

- பாளை பசும்பொன்

ஜோக்ஸ் - 4

''2016க்கு அப்புறம்...'

  '2021 வரை வெயிட் பண்ணவேண்டிவரும் தலைவரே!'

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 4

'எதிர்க்கட்சித் தலைவருக்கு ஃபேஸ்புக்கில் ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் குடுத்த ஏகாம்பரம் அவர்களே... மகளிர் அணித் தலைவியை ட்விட்டரில் ஃபாலோ செய்யும் மயில்சாமி அவர்களே...

கட்சித் தொண்டர்களால் வாட்ஸ்அப்பில் வறுத்தெடுக்கப்படும் காளியண்ணன் அவர்களே...'

- எஸ்.வெங்கடசுப்பிரமணியன்