Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: சுரேஷ்

Published:Updated:
ஜோக்ஸ் - 1

''போர் ஓலையைப் பார்த்த மன்னர் அரண்டுபோய் இருக்கிறாரே ஏன்?'' 

''ஓலையின் கீழே 'தெறிக்கவிடட்டுமா?’னு எதிரி மன்னன் எழுதியிருக்கிறானாம்!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- கே.லக்ஷ்மணன்

ஜோக்ஸ் - 1

''என்ன... மன்னர் நடுங்கிப்போய் உட்கார்ந்திருக்கார்?''

''ஃபேஸ்புக்கில் 'போருக்கு வருகிறேன்’னு எதிரி மன்னன் ஸ்டேட்டஸ் அனுப்பியிருக்கிறான். இவர் பழக்கதோஷத்தில் அதுக்கு லைக் போட்டுட்டாராம்!''

- நெய்வேலி தேன்ராஜா

ஜோக்ஸ் - 1

''அமைச்சரே, இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்?''

 ''வேணாம் மன்னா...

சொன்னா திட்டுவீங்க!''

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 1

''பாட்டி...

ஒரு கதை சொல்லு''

''ஓப்பன் பண்ணா..!''

- அ.ரியாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism