தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்
ஓவியங்கள்: கண்ணா

''மேடையில் அமைதியாக மிக்ஸர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தலைவர் அவர்களே...''
- கிணத்துக்கடவு ரவி

''கூட்டணியில் கொடுத்த தொகுதிகளை வாங்கிக்கொண்டு வர, நான் ஒன்றும் 'ஸ்மைலி’வாயன் அல்ல என்பதை...''
''சொன்னேன்ல தலைவர் ஹைடெக்கா மாறிட்டுவர்றார்னு''
- பர்வீன் யூனுஸ்

''நமக்கு நாமே...''
''யூ மீன் கள்ள ஓட்டு தலைவரே?''
- கே.லக்ஷ்மணன்

''தலைவரே, உங்களை நல்லா தெரியும்னு சொல்லிக்கிட்டு ஒருத்தர் பார்க்க வந்திருக்கார்!''
''எந்த ஜெயில்ல இருந்தார்னு கேளுய்யா!''
- யுவகிருஷ்ணா
View Comments
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்