Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3

''2016ல் வெற்றி வாகை சூட இருக்கும் வெள்ளை விஷாலே!''

 - அ.ரியாஸ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோக்ஸ் - 3

 ''கடைசியா உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா கேள்.''

'''எந்திரன் 2’வில் ரஜினிக்கு வில்லன் யார் எசமான்?''

- இரா.வசந்தராசன்

ஜோக்ஸ் - 3

''தலைவர் எதுக்கு மக்களைச் சந்திக்கிறதை நிறுத்திட்டார்?''

''போகிற இடத்தில் 'கம்பி மேல சைக்கிள்’ ஓட்டச் சொல்லி மக்கள் டார்ச்சர் பண்ணியிருக்காங்க!''

- க.சரவணகுமார்

ஜோக்ஸ் - 3

''உங்களைப் பற்றி சொல்லுங்க மாப்ளே...''

''ஃபேஸ்புக்ல 1,000 ஃப்ரெண்ட்ஸ், ட்விட்டர்ல 3,500 ஃபாலோயர்ஸ், 7 வாட்ஸ்அப் குரூப்ல மெம்பர். நான் ரொம்ப பிஸி மாமா!''

- அ.ரியாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism