தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்
ஓவியங்கள்: மகேஷ்

''தலைவர் தல ரசிகர்ங்கிறதுக்காக, மீட்டிங் மைக்ல 'கண்ணாமூச்சி ரே... ரே...’னு சொல்றதா?''
- எஸ்கா

''நமக்கு நாமே திட்டத்தை ஏன் கொண்டுவந்தேன் என்றால்...''
''நமக்குன்னு யாருமே இல்லைன்னுதானே தலைவரே?''
- விகடபாரதி

''நம்ம தலைவர் எங்கய்யா?''
''இவர்தாங்க, ஊர் ஊரா நடந்து இப்படி இளைச்சுட்டார்!''
- சி.சாமிநாதன்

''நம்ம நடைப்பயணத்தால் நல்ல பலன்யா!''
''எப்படிச் சொல்றீங்க தலைவரே?''
''ரெண்டு கிலோ வெயிட் குறைஞ்சிருக்கு,
சுகர் லெவல் இறங்கியிருக்கு,
பி.பி கன்ட்ரோலுக்கு வந்திருக்கு!''
- எஸ்கா
View Comments
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
ஹ்யூமர்