'''பொண்ணு அனுஷ்கா மாதிரி இருப்பா’னு நான்தான் சொன்னேனே!''

'' 'இஞ்சி இடுப்பழகி’ அனுஷ்கானு சொன்னியாய்யா?''

- கே.ஆனந்தன்

'2016-ல்...'

'ஏய்... ச்சூ..!'

- பெ.பாண்டியன்

'உளறாதீங்க தலைவரே... ஆன்லைன்ல ஆர்டர் பண்ணியெல்லாம் கூட்டத்துக்கு ஆள் சேர்க்க முடியாது!'

- பெ.பாண்டியன்

'என் மனைவிக்கு ஆன்லைன் ஷாப்பிங் மேனியா!''

'எப்படி?'

' 'இன்னைக்கு என்ன கிழமை?’னு கேட்டால் 'ஃபேஷன் மண்டே, நாளைக்கு எலெக்ட்ரானிக்ஸ் ட்யூஸ்டே’னு சொல்றா!''

- எம்.விக்னேஷ்