''கதை ஒன்லைன் சொல்லு!''

''ஒரு ஊர்ல ஒரு பேய் இருந்துச்சாம்...''

''ஓ.கே... அட்வான்ஸ் வாங்கிட்டுப் போ!''

- எஸ்.மோகன்

''எங்கள் தலைவருக்கு விவரம் இல்லை என்கிறீர்களே... அவரைத் தேர்ந்தெடுத்த நீங்களா விவரத்தைப் பற்றிப் பேசுகிறீர்கள்?''

- இரா.வசந்தராசன்

''புதுசா ஒரு கமிஷன் வரப்போகுதாம் தலைவரே!''

''புரியும்படியா சொல்லுய்யா, வருமானமா...

இல்லை, எனக்கு எதிரா விசாரணையா?''

- லெ.நா.சிவகுமார்

''இப்போது, தனக்கான குற்றப்பத்திரிகையை ஆன்லைனில் டௌண்லோடு செய்து, தலைவர் 'டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தைத் தொடக்கிவைப்பார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.''

- அஜித்