'' 'கதை மொக்கை’னு சொல்லி நம்ம படத்தை ஃபேஸ்புக்ல செமயா ஓட்டிட்டு இருக்காங்க சார்!''

'' 'கதையே இல்லை’னு சொல்லி ட்விட்டர்ல ஓட்டிட்டு இருக்காங்க, அதுக்கு இது பரவாயில்லை!''

- கே.லக்ஷ்மணன்

''ஓப்பன் பண்ணா...''

''உடனே அடிச்சிரணும். இல்லைன்னா, கூலிங் போயிடும்யா!''

''படம் வெளங்கினா மாதிரிதான்!''

- கே.லக்ஷ்மணன்

''படம் எப்படி?''

''ஃபேஸ்புக், ட்விட்டர்ல கிழி... கிழி...''

- பெ.பாண்டியன்

''ஓப்பன் பண்ணா, ஒரு பேய் ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் தொடங்கி, பலருக்கும் ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புது. அக்செப்ட் பண்ணாதவங்களை டிஸ்டர்ப் பண்ணுது!''

''பின்றீங்க சார்!''

- அ.ரியாஸ்