
''அண்ணாச்சி... ஒரு கிலோ துவரம் பருப்பு, ரெண்டு கிலோ உளுந்தம் பருப்பு கொடுங்க.''
''தம்பி... சார் கேட்ட பருப்பைக் கொடு. அதுக்கு முன்னாடி சாருக்கு ஜில்லுனு ரெண்டு கூல்டிரிங்ஸ் கொடு...''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- கொளக்குடி சரவணன்

''பதுங்குகுழியில் இருந்த மன்னர் எப்படி எதிரியிடம் மாட்டிக்கொண்டார்?''
''பதுங்குகுழிக்கு 'புதுகுழி புகுவிழா’ கொண்டாடினதால்தான்!''
- பா.மனோகரன்

''2016-ல...''
''உங்களைத் 'தெறிக்கவிடலாமா?’னு மக்கள் யோசிக்கிறாங்களாம் தலைவரே!''
- கே.லக்ஷ்மணன்

''படத்தோட டைட்டில் 'துட்டு, குவார்ட்டர், பிரியாணிப் பொட்டலம்’.''
''தயாரிப்பு யாரு, தலைவரா?''
- லெ.நா.சிவகுமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism