
''திகார் முடிவுகள் என்னய்யா சொல்லுது?'
'நாசமாப்போச்சு... அது பீகார் முடிவுகள் தலைவரே!'
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'வேதாளம்’ பாட்டைக் கேட்டா, தலைவர் டென்ஷன் ஆகுறாரே ஏன்?'
'அவர் காதுல ''லாலு’மா... டோலுமா’னு விழுதாம்!'

''இதற்கு மேல் தலைவரைப் புகழ்ந்து பேசினால், அவரே சிரித்துவிடுவார் என்பதால்...'
- பர்வின் யூனிஸ்

'தலைவர், கூட்டணி பற்றிப் பேச வாசல் தேடி வரும்போதெல்லாம் 'கண்ணாமூச்சி ரே ரே...
கண்டுபுடி ஆரே..!’ என ஒளிந்துகொண்டு போக்குக்காட்டுவது, வருங்கால அரசியலுக்கு
நல்லதல்ல என்பதை..!'
- சி.சாமிநாதன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism