
''மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை...''
''வாயைக் கொடுத்து வாங்கிக்கட்டிக்காதீங்க தலைவரே!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- அம்பைதேவா

'தலைவர் இவ்வளவு அல்பமா இருக்கக் கூடாது!'
'ஏன் அப்படிச் சொல்றே?'
' 'வானிலை ஆராய்ச்சி ரமணனை நம்ம கட்சிக்கு இழுக்க முடியுமானு பாருங்க’ என்கிறார்!'
- கீழை அ.கதிர்வேல்

' 'கபாலி’யில் ராதிகாவோட அப்பத்தா நடிக்கிறாங்களாய்யா?'
'நாசமாப்போச்சு... அது ராதிகா ஆப்தே தலைவரே!''
- கிணத்துக்கடவு ரவி

'புலியை நேருக்குநேர் பாத்திருக்கிறீர்களா மன்னா..?'
''ம்ஹும்... திருட்டு வி.சி.டி-யிலதான் பார்த்திருக்கிறேன்!'
- சாமிநாதன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism