
‘‘என்ன மன்னா... யோசனையா இருக்கீங்க?’’
‘‘எதிரி நாட்டு இளவரசியை எப்படி நம்ம வாட்ஸ்அப் குரூப்ல கொண்டுவர்றதுனுதான்!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
- பெ.பாண்டியன்

‘‘பதுங்குகுழியில இருந்த நம் மன்னர் எப்படி எதிரி நாட்டு மன்னரிடம் மாட்டிக்கொண்டார்?’’
‘‘பதுங்குகுழியில் இருந்து ‘யார் அங்கே?’னு
குரல் கொடுத்தாராம்!’’
-வி.சாரதி டேச்சு

“நான் ஒரு பேய்க் கதை சொல்லட்டா?”
“நீயுமா பாட்டி?”
- எஸ்கா

‘‘கஷ்டப்படற மீனவக் குடும்பக் கதை...’’
‘‘ஷூட்டிங் பாண்டிச்சேரியிலயா?’’
‘‘இல்ல... வேளச்சேரியிலயே வெச்சுக்கலாம்!’’
- கே.பி.கிருஷ்ணகுமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism