Published:Updated:

ஜோக்ஸ் - 5

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 5

`‘மழை வெள்ளத்தால் பாதித்த மக்கள், நம் தலைவரை எதுக்கு அடிக்கிறாங்க?’’

`‘அவங்க கொடுத்த மனுவுல கப்பல் செஞ்சு மழை வெள்ளத்துல விட்டிருக்கார்!''

- கொளக்குடி சரவணன்

ஜோக்ஸ் - 5

``ஓப்பன் பண்ணா...’’

``வெளியே இருக்குற தண்ணி ஆபீஸுக்குள்ள வந்துடும்!''

- நா.கோகிலன்

ஜோக்ஸ் - 5

``காஞ்சிபுரத்துக்கெல்லாம் விசா வேண்டாங்க... நீங்க தைரியமா கப்பல் ஏறுங்க!''

- புளியரை கணேசன்

ஜோக்ஸ் - 5

``மழைக்கு சென்னை வீடுகளில் தண்ணீர் புகுந்துவிட்டதே... என்ன சொல்றீங்க தலைவரே!''

``நாங்கள் தேர்தல் அறிக்கையிலேயே சொன்னோம்... வீடு தேடி தண்ணீர் வரும்னு. இப்ப அதை நிறைவேத்திட்டோம்!''

- எஸ்.சடையப்பன்