பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

‘‘ஓப்பன் பண்ணா மழை!”

‘‘ ‘பேய் மழை’னு டிரெண்டிங்கா சொல்லுயா!”

- லெ.நா.சிவகுமார்

ஜோக்ஸ் - 1

‘‘மோடிக்குப் பிடித்த படம் எது?”

‘‘பயணங்கள் முடிவதில்லை.”

- தஞ்சை தாமு

ஜோக்ஸ் - 1

‘‘என்னய்யா கதை இது... க்ளைமாக்ஸில் பேய்தான் அந்தப் பெண்ணையும் அவள் குழந்தையையும் காப்பாற்றுதா?”

‘‘ஆமாம் சார், ‘தாயும் சேயும் பேயும் நலம்’னு கார்டு போட்டு முடிக்கிறோம்!”

- எஸ்.மோகன்

ஜோக்ஸ் - 1

‘‘மன்னா, நாடெங்கும் பலத்த மழை!”

‘‘பதுங்குகுழிகளில் தண்ணீர் தேங்கினால், நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்!”

- அம்பைதேவா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு