Published:Updated:

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

Published:Updated:
லிட்டில் ஜான்!

லுவலக விஷயமாக ஊட்டிக்குச் சென்ற லிட்டில் ஜான், அங்கே இருக்கும் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்தான். அன்று மாலை அறையின் தொலைபேசியை எடுத்து குறிப்பிட்ட நம்பருக்கு டயல் செய்தான். எதிர்முனையில் ‘ஹலோ’ என்று பெண் குரல் கேட்டதும், ஜான் தன் பெயர், ஹோட்டல் பெயர், ரூம் நம்பர், நேரம், எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, எவ்வளவு விலை என்றாலும் ஓகே என்றான். எதிர்முனையில் இருந்த பெண் நிதானமாக, ‘அவுட்கோயிங் கால்களுக்கு எண் ஒன்பதை அழுத்திவிட்டு உங்களுக்குத் தேவைப்படும் நம்பரை அழுத்த வேண்டும். இது ரிசப்ஷன்’ என்றாள். ஜான் அதிர்ச்சியில் அமைதியாய் இருக்க, ‘10,000 என்றால் ஓகேவா?’ என்றது அதே குரல்!

- மதயானை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!