தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கதைகள்
ஹ்யூமர்
அறம் செய விரும்பு
ஓவியங்கள்: கண்ணா

‘‘ரெட்டைக் குழந்தைங்க தலைவரே, நீங்கதான் பெயர் வைக்கணும்!’’
‘‘ரஜினிமுருகன், கமல்முருகன்!’’
- விகடபாரதி

‘‘ஸ்டிக்கர் இலாகா அமைச்சர் அவர்களே...’’
- பர்வீன் யூனுஸ்

‘‘என்னை முதலமைச்சர் வேட்பாளரா அறிவிச்சதுக்கு மக்களோட ரெஸ்பான்ஸ் எப்படிய்யா இருக்கு?’’
‘‘பொதுநல வழக்கு போட்டுட்டாங்க தலைவரே!’’
- கே.லக்ஷ்மணன்

‘‘இப்படித்தான் ஏதென்ஸ் நகரத்திலே...’’
‘‘கூட்டமே இல்லாமப் பேசுவாங்களா தலைவரே?’’
- விகடபாரதி
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கதைகள்
ஹ்யூமர்
அறம் செய விரும்பு