Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: சுரேஷ்

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

 ``இது ஆளும் கட்சியோட தேர்தல் போஸ்டரா... எப்படிச் சொல்றே?’’

ஜோக்ஸ் - 3

‘‘ ‘முதல் நாள்... முதல் ஸ்டிக்கர்’னு எழுதியிருக்கே!’’

- பர்வீன் யூனுஸ்

‘‘டாக்டர்... நான் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழணும். அதுக்கு ஏதாவது வழி இருக்கா?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோக்ஸ் - 3

‘‘சைடு கடைவாய்ப் பல் ரெண்டைப்பிடுங்கிட்டா போதும்!’’

- சி.பி.செந்தில்குமார்

‘‘தலைவர் வருவதற்கு சற்று நேரம் ஆகும் என்பதால், அதுவரை தலைவரின் ஆகச் சிறந்த டப்ஸ்மாஷ்களை திரையில் பார்த்து மகிழும்படி கூட்டத்தினரைக் கேட்டுக்கொள்கிறோம்!’’

ஜோக்ஸ் - 3

- கிணத்துக்கடவு ரவி

‘‘ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதுப்படத்துல சிம்பு நடிச்சிருந்தா, என்ன டைட்டில் வெச்சிருப்பாங்க?’’

ஜோக்ஸ் - 3

‘‘எனக்கு இன்னொரு ஃபிகர் இருக்கு!’’

- சி.பி.செந்தில்குமார்