தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்

பிரீமியம் ஸ்டோரி
Newsஓவியங்கள்: கண்ணா

``தலைவர் சுயசரிதை எழுதுறாராமே... அதுக்கு என்ன தலைப்பு வெச்சிருக்கார்?”
“மிக்ஸர் பொட்டலம்!”
- பி.ஜி.பி.இசக்கி

‘‘அம்மாவுக்குப் பிடிக்காத சினிமா டைட்டில் எது சொல்லு?’’
‘‘ `பெங்களூர் நாட்கள்’!’’
- அ.யாழினி பர்வதம்

``இந்த வழக்கை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறேன்.’’
‘‘யோவ்... என்னய்யா நீ, நான் சொல்லவேண்டியதை நீ சொல்ற?’’
‘‘விடுங்க எசமான், டயலாக் ஓ.கே-தானே?’’
- கணபதிபுரம் வி.அங்கப்பன்

‘‘ `மது இல்லாத ஆட்சி அமைப்போம்’னு சொன்னீங்களே தலைவரே!’’
‘‘ஸாரிப்பா, போதையில் அப்படிச் சொல்லிட்டேன்!’’
- எஸ்.முகம்மது யூசுப்
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
தலையங்கம்
சினிமா
பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
கவிதைகள்