‘‘என் லவ்வர் பெரிய அரசியல்வாதியா வருவார்டி!’’
``எப்படிச் சொல்றே?’’

‘‘நேத்துதான் ‘ஐ லவ் யூ’ சொன்னார், இன்னைக்கு ‘முதல் நாள்... முதல் முத்தம்’னு ட்வீட் பண்ணியிருக்கார்!’’
- கிணத்துக்கடவு ரவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
‘‘மேலிடம் எதுக்கு அழுவுற மாதிரி எமோட்டிகான்ஸ் அனுப்பியிருக்காங்க?’’

‘‘ `உங்களுக்கு ஸீட் இல்லை’னு சிம்பாலிக்கா சொல்றாங்க தலைவரே!’’
- ரியாஸ்
``வேட்புமனுவுக்கு, உங்களுக்காக தொண்டர்கள் பணம் கட்டுறாங்களாமே!”

‘‘கட்டி `அழட்டும்’னு நானும் விட்டுட்டேன்!’’
- பி.ஜி.பி.இசக்கி
‘‘ `அவருக்கு தேர்தல்ல ஸீட் கிடைச்சிருச்சு’னு எப்படிச் சொல்றே?’’

‘‘முதுகுல ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பியிருக்காங்களே!’’
- ரியாஸ்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism