``இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு, இன்று வழங்கப்படும்.’’

``யூ மீன் கிராண்ட் ஃபினாலே ஜட்ஜ் சார்?’’
- ரியாஸ்
‘‘ஹலோ... உங்க மனைவியை நாங்கதான் கடத்தி வெச்சிருக்கோம். பத்து லட்ச ரூபாய் தர்றோம். தயவுசெய்து வந்து கூட்டிக்கிட்டுப் போயிடுங்க!’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

- அஜித்
‘‘ஏன்யா அந்த பேங்க்ல திருடினே?’’

‘‘அவங்கதான் சார், `இது ராசியான பேங்க், ஈஸியான பேங்க்’னு விளம்பரம் பண்ணாங்க!’’
- வி.சாரதி டேச்சு
‘‘நம்ம ஆட்சி முடியறதுக்குள்ள மக்களுக்கு ஏதாவது ஒரு நல்ல காரியம் செய்யணும்ய்யா!’’

‘‘ஆட்சி முடியறதே ஒரு நல்ல காரியம்தானே தலைவரே!’’
- அஜித்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism