Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 3

“இந்தத் தேர்தல், எனக்கு வாழ்வா... சாவா?”

ஜோக்ஸ் - 3

“இதுல என்ன சந்தேகம் தலைவரே, கதம்... கதம்!’’

- கிணத்துக்கடவு ரவி


``குற்றவாளிக் கூண்டுல நின்னுக்கிட்டு என்னய்யா சிரிப்பு?’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஜோக்ஸ் - 3

``உங்களை ரியாலிட்டி ஷோ ஜட்ஜா கற்பனை பண்ணிப்பார்த்தேன், சிரிப்பு வந்திருச்சு எசமான்!’’

- ரியாஸ்

`குத்துச்சண்டை வீரர் மேல எப்படி காதல் உண்டாச்சு?”

ஜோக்ஸ் - 3

   “லவ் அட் ஃபர்ஸ்ட் ‘ஃபைட்’!”

- பர்வீன் யூனுஸ்


``ஹலோ 1100-ஆ... `எந்தக் கட்சியுடன் கூட்டு?’னு குழப்பமா திரியுற எங்க தலைவருக்காக, `மயக்கமா... கலக்கமா..!’ பாட்டுப் போடுங்க மேடம்!’’

ஜோக்ஸ் - 3

- ரியாஸ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism