Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

Published:Updated:
ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
ஜோக்ஸ் - 1

 ‘‘2016-ம் ஆண்டுத் தேர்தல்தான்

என் வாழ்வின் கடைசிக்கட்டத் தேர்தல்!’’

‘‘ஆமா தலைவரே, அதுக்குள்ள கோர்ட் தீர்ப்பும் வந்துடும்!’’

ஜோக்ஸ் - 1

- அம்பைதேவா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கூட்டணிப் பேச்சுவார்த்தைக்குப் போன தலைவர், வாயெல்லாம் பல்லா வர்றாரே... கேட்ட தொகுதி எல்லாமே கிடைச்சிருச்சோ?”

“அட... அது இல்லை, கூட்டணித் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து செல்ஃபி எடுத்துக்கிட்டாங்களாம்!”

ஜோக்ஸ் - 1

- பாப்பனப்பட்டு வ.முருகன்

 “உங்களை ‘விசாரணை’க்குக் கூட்டிட்டுப் போக போலீஸ்காரங்க வந்திருக்காங்க தலைவரே.”

“நான் அந்தப் படத்தைப் பார்த்துட்டேன்யா!”

ஜோக்ஸ் - 1

- கே.லக்‌ஷ்மணன்

 ‘‘ `தொண்டர்கள் விரும்பினால் தனியாக நிற்போம்’னு சொன்னது தப்பாப்போச்சு தலைவரே!’’

``ஏன்?''

‘‘தொண்டர்கள் எல்லாம் அவங்கவங்க விரும்புற கட்சியில சேர்ந்து, நாம இப்ப தனியா நிற்கிறோம்!’’

ஜோக்ஸ் - 1

- கே.ஆர்.உதயகுமார்

‘‘பாதி நேரம்

வாட்ஸ்அப்பிலும் மீதி நாளெல்லாம்

லாக்அப்பிலும் இருக்கும் தலைவர் அவர்களே!’’

ஜோக்ஸ் - 1

- யுவகிருஷ்ணா

‘‘234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட...

``முதல்ல லெட்டர் பேடு அடிங்க தலைவரே!’’

ஜோக்ஸ் - 1

- எம்.கோபால்

‘‘நேத்து நாலு கணக்கு

ஹோம்வொர்க் கொடுத்தேனே... நோட்டு காலியா இருக்கு, போடலியா!’’

``என்ன சார்... இன்னும் பழைய பஞ்சாங்கமாவே இருக்கீங்க, என்னோட ஃபேஸ்புக்,

வாட்ஸ்அப், ட்விட்டர் எல்லாம் செக் பண்ணுங்க!’’

ஜோக்ஸ் - 1

- வாணியம்பாடி ராஜ்குமார்