‘‘அவங்க எல்லாரும் யாருய்யா?’’

‘‘கட்சியில உங்களை வெச்சு செய்றவங்க தலைவரே!’’

- அம்பைதேவா

“காசு கொடுத்துக் கூப்பிட்டால்தான் மீட்டிங்குக்கு வருகிறீர்கள்... காசு கொடுத்துக் கூப்பிட்டால்தான் ஓட்டு போட வருகிறீர்கள்... என்னை மட்டும் ஊழல் செய்யாமல் ஓசியில் தொகுதிப் பணியாற்றச் சொல்வது என்ன நியாயம்?”

- பாப்பனப்பட்டு வ.முருகன்

``நமக்கு கூடுற கூட்டம் எல்லாம் ஓட்டா விழும்னு சொல்ல முடியாது தலைவரே.”

“பின்னே?”

“மீம்ஸாதான் விழும்.”

- பர்வீன் யூனுஸ்

‘‘ `தலைவருக்கு ஒண்ணும் தெரியாது’னு எப்படிச் சொல்றே?’’

‘‘ `ஆங்ரிபேர்டு டேஸ்ட்டா இருக்குமா?’னு கேட்கிறாரே.’’