``அவன் படுற கஷ்டம் எல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?’’

``கைமாத்தா கொஞ்சம் பணம் கேட்டேன், புலம்பித் தள்ளிட்டான்!’’

``ரெண்டு ஜட்ஜ் விசாரிச்சுமா தலைவரோட வழக்கு இழுத்துக்கிட்டுப்போகுது?’’

‘‘ரெண்டு பெருக்கும் டோட்டல் வேரியாகுதாம்!’’

‘‘கூகுள் மேப்புல என்ன தேடுறீங்க தலைவரே?’’

‘‘வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் எங்கே இருக்குனுதான்!’’

- விகடபாரதி

`` ‘வெச்சு செய்றது... வெச்சு செய்றது’னா என்னய்யா?”

“தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நீங்களே தெரிஞ்சுக்குவீங்க தலைவரே!”

- பர்வீன் யூனுஸ்