பிரீமியம் ஸ்டோரி

‘‘தலைவரே, இந்த 1100...’’

ஜோக்ஸ் - 2

‘‘விடுய்யா, எனக்கே 1100 பிரச்னைகள் இருக்கு!’’

- அம்பைதேவா


``நேர்காணல்ல என்ன கேட்டாங்க?’’

ஜோக்ஸ் - 2

‘‘ `தொகுதி பிரச்னைக்காக முதல்வரைச் சந்திக்கப் போனீங்களா?'னு!’’

- திருப்பூர் அர்ஜுனன்

‘‘தெறிக்கவிடறதுன்னா என்னய்யா?’’

ஜோக்ஸ் - 2

‘‘ஓட்டு எண்ணும்போது நீங்களே தெரிஞ்சுக்குவீங்க தலைவரே!’’

- எஸ்.ராமன்

 ‘‘தலைவருக்கு சாமர்த்தியம் ஜாஸ்தியா...

ஜோக்ஸ் - 2

எப்படிச் சொல்றே?’’

‘‘மகாமகக் கூட்டத்துக்கு நடுவில் நின்னு பேசி போட்டோ எடுத்துக்கிட்டு, `மாநாடு மாபெரும் வெற்றி’னு அறிவிக்கிறாரே!’’

- எஸ்.ராமன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு