‘‘தயவுசெய்து பொறுமை காக்கவும். தலைவர் பேசி முடித்ததும், அவரைக் கலாய்ப்பவர்கள் நெட்டில் கலாய்க்கலாம்!’’

- அஜித்

‘‘மக்கள் நலக் கூட்டணி மேல தலைவருக்கு என்ன பொறாமை?’’

‘‘அவங்களுக்காவது நாலு பேர் இருக்காங்களேனுதான்!’’

- அம்பைதேவா

‘‘தலைவர் ஏன் அரசியல்ல இருந்து விலகிட்டார்?”

‘‘அவர் இனிமே மிக்ஸர் சாப்பிடக் கூடாதுனு டாக்டர் சொல்லிட்டாராம்!’’

- அறந்தாங்கி ஷக்தி ஷரவணன்

‘‘தொண்டர்கள் என்னைப் பற்றி என்னய்யா நினைக்கிறாங்க?’’

‘‘நினைக்கிறாங்களா தலைவரே?’’