பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 1

ஜோக்ஸ் - 1
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 1

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 1

‘‘தலைவா, எதிர் அணித் தலைவர் மரியாதை நிமித்தமா வந்துட்டுப் போறாரே... எதுக்கு?’’

‘‘ `மரியாதையாப் பேசு, இல்லைன்னா நிமித்திருவேன்’னு சொல்லிட்டுப் போறார்.’’

- தீ.அசோகன்

ஜோக்ஸ் - 1

 ‘‘தலைவர், சினிமாவையும் அரசியலையும் போட்டுக் குழப்பிக்கிறார்!’’

‘‘எப்படிச் சொல்றே?’’

‘‘ `பேய்கள்கூட கூட்டணி வெச்சுக்கலாமா?’னு கேக்குறார்!’’

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ் - 1

 ‘‘நேர்காணல்ல தலைவர் என்ன கேட்டார்?’’

‘‘ ‘நீ பயப்படுறது மீம்ஸுக்கா, டப்ஸ்மேஷுக்கா?’னு’’

- அம்பைதேவா

ஜோக்ஸ் - 1

 ‘‘தலைவர் சொன்ன குட்டிக்கதையை, ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர்தான் எழுதிக் குடுத்திருக்கார்.’’

‘‘உனக்கு எப்படித் தெரியும்?’’

‘‘ `ஓப்பன் பண்ணா’னு சொல்லிட்டுத்தானே கதையையே சொல்ல ஆரம்பிச்சாரு!’’

- பர்வீன் யூனுஸ்