பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 2

எங்க தலைவர் எப்பவுமே ஓப்பனாதான் பேசுவார்!’’

‘‘எங்க தலைவர் ஓப்பன் பண்ணினாதான் பேசுவார்!’’

- எஸ்.கோபாலன்

ஜோக்ஸ் - 2

 ‘‘கூட்டணி ஆட்சி பற்றி இப்பவே தெளிவாப் பேசிக்கலாம்!’’

‘‘அப்ப, தலைவர் தெளிவா இருக்கும்போது வாங்க!’’

- ரியாஸ்

ஜோக்ஸ் - 2

‘‘தலைவர், எந்தத் தைரியத்துல இலவச ஏ.சி., வாஷிங் மெஷின் வழங்குறதா சொல்றார்?’’

‘‘ `ஜெயிக்க மாட்டோம்'ங்கிற தைரியத்துலதான்!’’

- ரியாஸ்

ஜோக்ஸ் - 2

 ‘‘ஸீட்டுக்கு மூணு கோடி!’’

‘‘அப்புறம், ஓட்டுக்கு என்னத்தைத் தர்றது?’’

- ரியாஸ்