பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

ஜோக்ஸ் - 4

ஜோக்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 4

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ் - 4

``நான் டாக்டர் பட்டம் வாங்கினப்ப எல்லாரும் எப்படிய்யா ஃபீல் பண்ணாங்க?’’

‘‘கோமா ஸ்டேஜுக்கே போயிட்டோம் தலைவரே!’’

- விகடபாரதி

ஜோக்ஸ் - 4

``தலைவரே, கூட்டணி அமையாததைப் பற்றி யாருகிட்டயாவது பேசினீங்களா?’’

``ஏன் கேக்குறே?’’

``நீங்க தற்கொலை முயற்சியில ஈடுபட்டதா நியூஸ் வந்திருக்கே!’’

- அம்பைதேவா

ஜோக்ஸ் - 4

``அங்கே உருவபொம்மை எரிக்கிறாங்களே, அது யாரோடதுய்யா?”

   “கெட்ட வாடை வருதே தெரியலையா... உங்களோடதுதான் தலைவரே!”

- பர்வீன் யூனுஸ்

‘‘பொண்ணு ஓவரா பேசுதே தரகரே!”

ஜோக்ஸ் - 4

  “நான்தான் சொன்னேனே, `பொண்ணு நாக்குல சி.ஆர்.சரஸ்வதி குடியிருக்கு’னு!”

- பர்வீன் யூனுஸ்