Published:Updated:

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!
பிரீமியம் ஸ்டோரி
லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான்!

Published:Updated:
லிட்டில் ஜான்!
பிரீமியம் ஸ்டோரி
லிட்டில் ஜான்!
லிட்டில் ஜான்!

லிட்டில் ஜான் மகிழ்ச்சி பொங்கத் தன் நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான். ‘‘என் பொண்டாட்டி இப்போவெல்லாம் ரொம்ப மாறிட்டா. போன வாரம், உடம்பு முடியாம நான் ஆபீஸுக்குப் போகலை. வீட்டுலதான் இருந்தேன். பால்காரன், தபால்காரன்னு யார் வந்து வீட்டு பெல் அடிச்சாலும், என் புருஷன் வீட்டுல இருக்கார்; வீட்டுல இருக்கார்னு சந்தோஷமா சொல்லிட்டு இருந்தா’’ என்றான் லிட்டில் ஜான்!

-மதயானை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!