''டாக்டர் ஆபரேஷனுக்குப் பிறகு, எத்தனை வருஷம் நான் உயிரோட இருப்பேன்?''

''அடுத்த பிறவில நீங்க எத்தனை வருஷம் இருப்பீங்கன்னு எனக்கு எப்படித் தெரியும்!''

''கொள்ளையடிக்கணும்... ஆனா, மாமூல் தரவோ மாட்டிக்கவோ கூடாது....

அதுக்கு என்ன பண்ணனும்?''

''ஸ்கூல் ஆரம்பிச்சிடு கபாலி!''

''சார், சப்பாத்தி வர லேட் ஆகும்!''

''சரி குருமா ஊத்திட்டுப் போங்க... சப்பாத்தி வரும் வரை சாப்பிட்டுட்டிருக்கேன்!''