
‘‘சார், இந்த மூட்டையில் இருக்கும் சில்லறை எல்லாம் பஸ் ஸ்டாண்டுல கலெக்ஷன் பண்ணது. இதுக்கு ஆதாரம் கேட்டா...

நான் என்ன சார் செய்றது?’’
- க.சரவணகுமார்
‘‘இனிமே, நான் மக்களுக்கு நல்லது செய்யப்போறேன்!’’

‘‘தலைவரே, நீங்க அரசியலைவிட்டு விலகக் கூடாது!’’
- கே.அருணாசலம்
‘‘மே-16ல் என்ன ஆகும் தலைவரே?’’

‘‘என்னை நோக்கிப் பாயும் `நோட்டா’!’’
- பர்வீன் யூனுஸ்
``நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக்கை இழுத்து மூடுவோம்!’’

‘‘எத்தனை மணிக்கு..?’’
- சி.சாமிநாதன்