Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: சுரேஷ்

ஜோக்ஸ் - 2

“ `நோட்டா'னா என்னய்யா?”

ஜோக்ஸ் - 2

“ஜனங்க உங்க மேல வெச்சிருக்கிற அவநம்பிக்கை தலைவரே!”

- எஸ்.ராமன்

 ‘‘பழம் நழுவி நிச்சயமா பாலில் விழும்னு நான் சொல்றேன்!’’

ஜோக்ஸ் - 2

‘‘அதுக்காக ஒரு மாசமா கெட்டுப்போன அதே பாலை வெச்சுக்கிட்டு நீங்க திரியுறது எல்லாம் ரொம்ப ஓவர் தலைவரே!’’

- சொக்கப்பட்டி தேவதாசன்

“நம்ம கட்சி நேர்காணலைப் பற்றி வெளியே என்னய்யா பேசிக்கிறாங்க?”

ஜோக்ஸ் - 2

“ `தமிழகத்தைச் சுரண்டப்போகும் கரங்களுக்கான பிரமாண்டத் தேடல்’னு சொல்றாங்க தலைவரே!”

- எஸ்.ராமன்

‘‘தலைவர் முகத்தைப் பார்த்ததும் வாழ்த்த மனம் இல்லாததால், ரெண்டு திட்டு திட்டிவிட்டுப்போகிறேன்!’’

ஜோக்ஸ் - 2

- சொக்கப்பட்டி தேவதாசன்