‘‘கட்சியில் ஸீட் கேக்கிறியே...

உனக்கு என்ன தகுதி இருக்கு?’’

‘‘ஆளும் கட்சி என் மேல அவதூறு வழக்கு போடுற அளவுக்கு ‘நல்லா பேசுவேன்’ தலைவரே!’’

- க.சரவணகுமார்

‘‘ `ஆட்சியில் பங்கு வேண்டும்' எனக் கேட்டு கூட்டுக்களவாணி ஆக ஆசைப்படும் தலைவர் அவர்களே..!’’

- அஜித்

``தலைவரோட மீட்டிங்குக்கு யாருமே வராததால், தலைவருக்கு கறுப்புக் கொடி காட்ட வந்தவர்களாவது தயவுசெய்து மேடைக்கு அருகில் வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்!’’

- கொளக்குடி சரவணன்

`` `இனி அரசாங்கம் செயல்படக் கூடாது’னு தேர்தல் ஆணையம் சொல்லுதே!’’

‘‘அது எப்ப செயல்பட்டிருக்கு ஆபீஸர்?’’

- எஸ்.வேல் அரவிந்த்