``தலைவரே... நீங்க தண்ணீர் தொட்டி வெச்சுக்குடுத்ததுக்காக தொகுதி மக்கள் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க!’’

``நன்றி சொல்லவா?’’

``இல்லீங்க, தண்ணி எப்போ வரும்னு கேட்கவாம்!''

- வெ.நாகராஜன்

``தலைவர் `234 தொகுதிகள்லயும் தனியா நிக்கப்போறேன்’னு சொன்னாரே...
என்ன ஆச்சு?’’

`` `ஒருத்தரே 234 தொகுதிகள்லயும் நிக்க முடியாது’னு தேர்தல் ஆணையம் சொல்லிடுச்சு.’’

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சைடு டிஷ் கடைகளையும் சேர்த்து மூடுவோம்!’’

``எங்க தலைவர் இந்த எலெக்ஷன்ல தோத்துட்டா, சட்டசபை பக்கமே தலைகாட்ட மாட்டாரு!’’

``ஜெயிச்சுட்டா?’’

``தொகுதிப் பக்கமே தலைகாட்ட மாட்டாரு!’’

- வி.சாரதி டேச்சு

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...”

“நாங்க ‘சாட்சி’க்கு ஸ்டேஷன் வரணுமா தலைவரே?’’

- வெ.சென்னப்பன்

``ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?”

“வேணாம் எசமான்... அப்புறம்

`மூணு கோடி வாங்கிக்கிட்டு சொல்றேன்’பாங்க!”

- பர்வீன் யூனுஸ்

‘‘நம்மகிட்ட மக்கள் என்னதான்யா எதிர்பார்க்கிறாங்க?’’

‘‘எப்பவும்போல பணம்தான் தலைவரே!’’

- ஆர்.சி.முத்துக்கண்ணு

‘‘மாற்றுச் சக்தியை மக்கள் எதிர்பார்க்கிறாங்க தலைவரே.’’

‘‘அதான் நான் இருக்கேனேய்யா.’’

‘‘நீங்க ஏமாற்று சக்தி தலைவரே!’’

- ஆர்.சி.முத்துக்கண்ணு

“நான் தேர்தல் ஆணையத்திடம் கேட்கிறேன்...”

“அய்யய்யோ... அவங்ககிட்டயுமா தலைவரே..?”

- கே.லக்ஷ்மணன்

``ஏதாவது கேட்க விரும்புகிறாயா?’’

``விஜயகாந்த் ஏன் எசமான் இப்படிச் சொதப்புறார்?’’

- அம்பைதேவா

‘‘ `மாற்றம் வேண்டும்... மாற்றம் வேண்டும்' என்கிறார்கள். இதுவரை எத்தனை முறை மந்திரிகளை மாற்றியிருக்கிறோம். ஒருமுறை முதலமைச்சரையே மாற்றியிருக்கிறோமே... இவ்வளவு மாற்றங்கள் போதாதா?’’

- சி.சந்தோஷ்குமார்

‘‘பிரசாரத்துக்கு நடிகரைக் கூப்பிட்டது தப்பாப்போச்சு!’’

``ஏன் தலைவரே?’’

‘‘ `பாதி பிரசாரத்தை ஃபாரின் லொகேஷன்ல வெச்சுக்கலாம்’கிறாரே!’’

- சி.சந்தோஷ்குமார்

“ஏதாவது கேட்க விரும்புகிறாயா?''

“நாம கூட்டணி அமைச்சுக்கலாமா எசமான்?''

- கிணத்துக்கடவு ரவி

``டாட், ஓட்டு போடுறதுன்னா என்ன?''

``லைக் போடுறது மை சன்!''

- விகடபாரதி

``ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பு இல்லைனு தெரிஞ்சதும் தலைவர் ஒரே போடா போட்டுட்டாரா?''

`` `இலவச இன்னோவா’னுட்டாரு!''

- அஜித்

``தலைவரே... நாம போற பாதை சரியில்லை!''

``ஏன்... தொகுதி வந்திருச்சா?''

- அஜித்

‘‘மூணு ஸீட் கேட்டிருக்கேன்!’’

‘‘உங்களுக்கு ரம்மி மட்டும்தானே ஆடத் தெரியும் தலைவரே!’’

- டி.சிவக்குமார்

‘‘வெச்சுசெய்தவர்களே... வெச்சுசெய்பவர்களே... வெச்சு செய்யப்போகிறவர்களே..!''

- கே.லக்ஷ்மணன்

ஓவியங்கள்: சுரேஷ்

``தலைவரே, வசவசனு எகப்பட்ட குட்டிக் கட்சிகளை கூட்டணியில சேர்க்காதீங்க.''

``ஏன்யா?''

``நம்மளை `கௌரவர்கள் அணி'ங்கிறாங்க!''

- பா.ஜெயக்குமார்

``ஜனங்க என்னைப் பற்றி என்னய்யா பேசிக்கிறாங்க?''

``பேசுறாங்களா தலைவரே?''

- அம்பைதேவா

“கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது ‘30 தருகிறோம்’ எனச் சொல்லிவிட்டு, கடைசியில் 30 மிக்ஸர் பொட்டலங்களை தலைவரிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறீர்களே... இது நியாயவான்கள் செய்யக்கூடிய காரியமா?”

- கே.லக்ஷ்மணன்.

``தலைவர் ஏன் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுறார்?''

``கோர்ட்டுக்கு கும்பலா போலாமே!''