''சோபா மீது ஸ்வாமி அமர்ந்திருப்பதை எவனோ வீடியோ எடுத்துட்டான்!''

''அதுக்கு ஏன் டென்ஷன்?''

''ஷோபா என்பது அவரோட லேட்டஸ்ட் சிஷ்யை!''

''கேரவன் கதவுல ஏன் அபாயம்னு எழுதியிருக்கு!''

''உள்ளே ஹீரோயின் மேக்கப் இல்லாம இருப்பாங்கள்ல!''

''மீன் பிடிக்கப்போன உங்க புருஷன் எப்ப வருவார்!''

''ஏன்...?''

''அவரோட படகு மறைவுலதான் நாங்க வழக்கமா உட்கார்ந்து பேசுவோம்!''

''திரைப்பட விருது விழாவுல சாமியாருக்கு எதுக்காக விருது கொடுத்தாங்க!''

''சிறந்த சி.டி. நடிகராம்!''

- அ.ரியாஸ், சேலம்.