ஓவியங்கள்: ஸ்யாம்

“ `குற்றப்பின்னணியில இருக்கிறவங்க எலெக்ஷன்ல நிற்கக் கூடாது'னு சொல்றாங்க தலைவரே.”

“நான் முன்னணியில இருக்கேன்யா!”

- சி.சாமிநாதன்

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக வீட்டுக்கு ஒரு ஓபிஎஸ் தருவோம்.”

“அது யூபிஎஸ் தலைவரே!”

- சி.சாமிநாதன்

``எங்கள் தலைவரின் மீட்டிங்கில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு இன்ஷூரன்ஸ் வசதி செய்யப்படும் என்பதை...''

- அம்பைதேவா

“குற்றவாளியை விசாரணைக்குக் கூட்டிட்டுப் போங்க.”

“அந்தப் படம் பார்த்தாச்சு எசமான், இப்ப `தி ஜங்கிள் புக்' படம் சூப்பரா இருக்காம்!”

- திருத்தணி. கோ.பகவான்

ஓவியங்கள்: கண்ணா

``நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...''

``நாங்க மூட்டை முடிச்சைக் கட்டிக்கிட்டு வெளி மாநிலத்துக்குப் போயிடுவோம் தலைவரே!''

- ஆர்.மணிவண்ணன்

“கூட்டணி ஆட்சிதான் வேணுமா... ஏன் தலைவரே?”

“ ‘தனியா தொழில் பண்ற அளவுக்கு உனக்கு சூதானம் பத்தாது’னு என்னோட சம்சாரம் சொல்லிட்டாய்யா!”

- கே.லக்ஷ்மணன்

“ரியல் ‘மொக்க பேபி’யான தலைவர் அவர்களே..!”

- கே.லக்ஷ்மணன்

“நான் செஞ்சதைத்தான் சொன்னேன்... சொன்னதைத்தான் செஞ்சேன் எசமான்.”

“சொல்லாம செஞ்சதை எல்லாம் எப்ப சொல்லுவே?”

- கிணத்துக்கடவு ரவி

ஓவியங்கள்: கண்ணா, சுரேஷ்

``தலைவர் ரொம்ப அப்பாவியா... எப்படிச் சொல்றே?’’

`` `தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல நமக்கு எவ்வளவு ஓட்டு வரும்னு கேட்கலாமா?’ங்கிறார்!”

- அபிசேக் மியாவ்

``வரும் மே 19-ல்...''

``கட்சியை, வந்த விலைக்கு வித்துரலாம் தலைவரே!''

- அம்பைதேவா

``உங்கள் ஓட்டு...’’

``விற்பனைக்கே!’’

- அம்பைதேவா

``தலைவரோட புது கேப்ஷனைப் பார்த்தியா?”

“என்ன?”

“ஓட்டால் நான்... ஓட்டுக்காக நான்!”

- வி.சகிதாமுருகன்.

ஓவியங்கள்: கண்ணா

``ஏண்டி தாலியை கையில பிடிச்சுக்கிட்டுக் கடவுளை வேண்டுற, உன் புருஷன் என்ன போருக்கா போயிருக்கிறாரு?”

“அப்படின்னாக்கூட பரவாயில்லயே, மனுஷன் இந்த வேகாத வெயில்ல மீட்டிங்குக்குல போயிருக்காரு!''

- வி.சகிதாமுருகன்.

``எனக்கு வாக்களித்தால்...''

``என்ன ஆவாங்கனு வாக்காளர்களுக்கே நல்லா தெரியும் தலைவரே!''

- அம்பைதேவா

``என்னை நோக்கிப் பாயும் தோட்டாக்களை, மே 19-ல் எதிரிகளை நோக்கித் திருப்பி அனுப்புவேன் என்று...”

“தூள் தலைவரே!”

- வி.சகிதாமுருகன்.

``இன்னும் வேட்புமனு தாக்கலே முடியல, அதுக்குள்ள அந்த வேட்பாளருக்கு வெற்றி விழா எடுக்குறீங்களே எதுக்கு?''

``இறுதியாக அவர்தான் வேட்பாளர்னு அறிவிச்சுட்டாங்களாம்!''

- யா.அ.சகாபுதீன்