Published:Updated:

ஜோக்ஸ்

ஜோக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ்

ஜோக்ஸ்

ஓவியங்கள்: கண்ணா

ஜோக்ஸ்

“ஏதாவது கேட்கணுமா?!”

“ஒரு கன்டெய்னர்ல மேக்ஸிமம் எவ்வளவு கொண்டுபோகலாம் யுவர் ஹானர்?”

- பி.ஜி.பி.இசக்கி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஜோக்ஸ்

``தலைவர் தன் பொதுவாழ்வில் சந்தித்த டாப்-10 அவமானங்களில் தலையாயதாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்துவிட்டன என்பதை...”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

``இந்த மக்கள் என்னதான்யா எதிர்பார்க்கிறாங்க?”

“நீங்க அரசியல்ல இருந்து விலகுறதைத்தான் தலைவரே!”

- பர்வீன் யூனுஸ்

ஜோக்ஸ்

 “கன்டெய்னர் முன்னால்  நின்னு ஒரு செல்ஃபி எடுத்துக்கட்டுமா சார்?''

- கிணத்துக்கடவு ரவி

ஜோக்ஸ்

``தேர்தல் முடிவுகள் என்னய்யா சொல்லுது?”

“தலைவரே, நீங்க தவ வாழ்வு வாழ இன்னும் அஞ்சு வருஷம் ஆகும்!”

- வி.சகிதாமுருகன்.

ஜோக்ஸ்

 “டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக் கூடாது!”

“உண்மையைத்தான் சொல்றேன் டாக்டர். ஓட்டுக்கு 200 ரூபாய்தான் கொடுத்தாங்க!''

- பெ.பாண்டியன்

ஜோக்ஸ்

“படத்துல ஹீரோவை செம ரிச்சா காட்டுறோம்.”

“எப்படி?”

“கன்டெய்னர் டிரைவரா!”

- கே.லக்ஷ்மணன்.

ஜோக்ஸ்

``தலைவரோட செல் சைலன்ட் மோடுல இருக்கா?''

“நீ வேற... தலைவரே சைலன்ட் மோடுலதான் இருக்கார் ‘செல்'லுல!''

- கிணத்துக்கடவு ரவி

ஓவியங்கள்: ஸ்யாம்

ஜோக்ஸ்

``தேர்தல் தோல்வி பற்றி உங்க கருத்து என்ன தலைவரே?’’

``தர்மத்தின் வாழ்வு தன்னை மது கவ்வும்... மதுவே மறுபடியும் வெல்லும்!’’

- அம்பைதேவா

ஜோக்ஸ்

``தலைவரே... உங்க தொகுதியில இருந்து ஒரு பார்சல் வந்திருக்கு!’’

``உள்ளே என்ன இருக்கு?’’

``மிக்ஸர் தலைவரே!’’

 - அபிசேக் மியாவ்

ஜோக்ஸ்

``வேறு ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கலாம்!’’

``மக்கள் நல்லவங்களா... கெட்டவங்களா யுவர் ஹானர்?’’

- அம்பைதேவா

ஜோக்ஸ்

`` `காணவில்லை'னு புகார் வந்திருக்கு!"

``யாரைய்யா?''

``ஆறு தலைவர்களை!''

- கி.ரவிக்குமார்

ஜோக்ஸ்

``தேர்தலில் `வரலாறு' படைக்கவேண்டும் என்ற தலைவரின் கனவை, இப்படி `10 செகண்ட் கதை'யாக முடித்துவிட்டார்களே என்பதை எண்ணும்போது...’’

- கே.லக்‌ஷ்மணன்

ஜோக்ஸ்

``தேர்தல் தோல்வியில் தேம்பித் தேம்பி அழுத தலைவரை, அப்புறம் எப்படித் தேத்துனீங்க?’’

`` `கபாலி' படத்துக்கு `முதல் நாள் முதல் ஷோ' பார்க்கப்போலாம்னு சொல்லித்தான்!’’

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ்

``எம்.எல்.ஏ-வுக்கும் அமைச்சருக்கும் என்ன வித்தியாசம்?''

``தலைவரோட காலில் விழுந்து கும்பிட்டா... அவர் எம்.எல்.ஏ., தலைவரோட கார் டயர்லயே விழுந்து கும்பிட்டா... அவர் அமைச்சர்!''

- பாப்பனப்பட்டு வ.முருகன்

ஜோக்ஸ்

``தமிழக அமைச்சர்களை மீண்டும் தலைநிமிரவிடாமல் செய்த வாக்காளப் பெருங்குடி மக்களே!’’

- பெ.பாண்டியன்